Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13


மேருமந்தரம் தமிழில் ஆக்கப்பட்ட தன்னிகரற்ற தத்துவ நூலாகும். மாமுனிவர் வாமனரால் அருளப்பட்ட இந்தப் புராணப் பொருளினை நாம் முழுதும் உணர வேண்டும் என்ற ஆர்வத்தை அளிப்பதுதான் இந்தத் தெளிவுரையின் நோக்கம்.

மேருமந்தரத்தில் ஜைன தத்துவத்தின் முழுமை சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆழ்ந்த நோக்கில் இந் நூலைக் கற்பவர்கள் விவான ஆன்ம ஞானத்தை எய்துவர் என்பதில் ஐயமில்லை.

பதின்மூன்று சருக்கங்களில் பல்வேறு தத்துவங்கள் நமக்கு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜைன தர்மத்தினை அனைவரும் அறிய வேண்டும் என்னும் உயர் நோக்கத்தில் மேரு மந்திர புராணத்தை உரையுடன் இணையத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

- Jainworld.com

  PDF Download Page Next Home Page